உங்களுக்கான வாய்ப்பு*
🎓 *JAFFNA KNOWLEDGE ACADEMY
யாழ்ப்பாணத்தில்*
🚩நேரடியாகவும்Zoom Online மூலமும் அடிப்படை சிங்கள கற்கை நெறி மற்றும் ஆங்கில வகுப்புக்களில் இணையலாம்.
🚩நேரடி வகுப்புக்கள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும்
🚩04 மாதகால கற்கைநெறி
🚩அடிப்படை எழுத்துக்களில் இருந்து கற்பிக்கப்படும்
எழுத, வாசிக்க பயிற்சி அளித்து சிங்களத்தில் உரையாடுவதற்கான விசேட இலகு பயிற்சி வகுப்பு
🚩அரச உத்தியோகத்தர்கள் மொழிக்கொள்கைக்கு அமைவாக சித்தியடைய வேண்டிய சிங்கள மொழி பரீட்சைக்கு தயார்படுத்தும் இலகு கற்கை நெறி
🚩தனியார் துறையினர் சக உத்தியோகத்தருடன் உரையாட வேண்டிய துறை சார்ந்த உரையாடல் பகுதிகள்
🚩 இது ஒரு அடிப்படை சிங்கள மொழிக்கற்கை என்பதால் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட எவரும் இணையலாம்.
🚩அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் கற்கைநெறி