உங்களுக்கான வாய்ப்பு*
*JAFFNA KNOWLEDGE ACADEMY
யாழ்ப்பாணத்தில்*
நேரடியாகவும்Zoom Online மூலமும் அடிப்படை ஆங்கில வகுப்புக்களில் இணையலாம்.
04 மாதகால கற்கைநெறி
அடிப்படை எழுத்துக்களில் இருந்து கற்பிக்கப்படும்
எழுத, வாசிக்க பயிற்சி அளித்து ஆங்கிலத்தில் உரையாடுவதற்கான விசேட இலகு பயிற்சி வகுப்பு
அரச உத்தியோகத்தர்கள் மொழிக்கொள்கைக்கு அமைவாக சித்தியடைய வேண்டிய ஆங்கில மொழி பரீட்சைக்கு தயார்படுத்தும் இலகு கற்கை நெறி
தனியார் துறையினர் சக உத்தியோகத்தருடன் உரையாட வேண்டிய துறை சார்ந்த உரையாடல் பகுதிகள்
இது ஒரு அடிப்படை ஆங்கில மொழிக்கற்கை என்பதால் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட எவரும் இணையலாம்.
0 Comments